Step into an infinite world of stories
Non-Fiction
அன்றாட வாழ்வில் நமக்குத் தோன்றும் கேள்விகள் எத்தனை எத்தனையோ! பதில் காண விழைகிறோம். சிலவற்றிற்கு பதில் கிடைக்கிறது. சிலவற்றிற்கு பதில் கிடைப்பதில்லை. தேட வேண்டியதாக இருக்கிறது.
அறிவியலின் பல துறைகளில் நமக்கு எழும் சந்தேகங்கள் பல. கணினி இயல், இண்டர் நெட், ஈ மெயில், ஆன் லைன் சாட்டிங், ரொபாட், பூகம்பம், சுனாமி, இலக்கியம், கடல் வாழ் உயிரினங்கள், விளையாட்டுக்கள்,பிரபலங்கள், குளோனிங், மரபணு, விலங்குகள், பறவைகள், ஆயுதங்கள், திரைப்படத் துறை, விண்வெளி, வானவியல், அழகு, தூக்கம், உடல் நலம், கட்டிடங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி முதல் பாகத்தில் 108 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் 95 சுவையான கேள்விகளுக்கான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது.
நமது பொது அறிவை விசாலப்படுத்திக் கொள்ளவும், மற்றவருக்கு எடுத்துச் சொல்லவும் உகந்த இந்த கேள்வி-பதில் நூல் பரிசாக அளிக்கவும் உகந்த ஒரு நூல்.
Release date
Ebook: 28 March 2025
Tags
English
India