Oru Naal Ka Naa Subramaniam
Step into an infinite world of stories
Fiction
தற்போதைய பிள்ளைகள் ஏன் தவறான நடத்தைப் பிறழ்வுகளுக்கு உள்ளாகிறார்கள்? இதற்கு என்ன காரணம்? இதை எவ்வாறு சரி செய்வது? என்பன போன்ற பல கேள்விகள் நம் எல்லோர் மனதிலும் எழுகின்றன. 'அடித்து வளர்க்காத குழந்தையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய்விடும்' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அதுபோல பெற்றோர் கண்டித்து வளர்க்காத பிள்ளைகளும் சரியான முறையில் வளரமாட்டார்கள். இவ்வாறு ஒரு குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றி காண்போம்.
Release date
Ebook: 24 April 2023
English
India