Naal Muzhukka Naadagam Anuradha Ramanan
Step into an infinite world of stories
Fiction
ஹேமந்த் - சுபிக்ஷாவவிற்க்கு காதல் திருமணம் - பெற்றோர்கள் சம்மத்துடன் ஏற்பாடு நடைபெறுகிறது. ஆனால் சுபிக்ஷாவிற்க்கு ஹேமந்தின் தம்பி சுமந்த்துடன் திருமணம் நிகழ்கிறது.
ஹேமந்த் என்ன ஆனான்?
இதற்கிடையில் சுமந்த் வேறொரு பெண்ணை காதலிக்கிறான்.
சுமந்த்-ன் வாழ்க்கை யாருடன் சுபிக்ஷாவா, அவன் காதலியுடனா?
இவர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? வாசிப்போம் மணக்கும் வரை பூக்கடையில்......
Release date
Ebook: 5 May 2021
English
India