Step into an infinite world of stories
கவா கம்ஸ் - ஆசிரியர் குறிப்பு
நண்பர்களுக்கு வணக்கம்..
எனது இரண்டு வருட உழைப்பில் உருவான நாவல் இது. நான் மிகவும் மூழ்கிப்போய், ஒரே நினைப்பில் ஒரு விஞ்ஞானியை போல் பல மாதங்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய கதை என்றும் கூறலாம். என் முதல் இரண்டு நாவல்களை எழுதி முடித்த பின், அவை போன்று மேலும் பல நாவல்கள் எழுத முடியும் என்று தோன்றியது. ஆனால் '"தவறிப்போன தாயனை 2050" என்ற அறிவியல் புனைவு எழுதி முடித்த பின் இது போல் இனி ஒரு நாவல் என்னால் எழுத முடியுமா என்ற ஐயம் தோன்றியது. ஆங்கிலம் (The lost DNA 2050) மற்றும் தமிழ் இரண்டு நாவல்களும் சேர்த்து கிட்டதட்ட ஒரு லட்சம் வார்த்தைகள். என்னை நானே தட்டிக் கொடுத்து பெருமை பட்டுக்கொள்ளும் எனது இனிய முயற்சி இந்த படைப்பு!
Release date
Audiobook: 29 September 2021
English
India