Roja Vairam Lakshmi
Step into an infinite world of stories
தேவாரம், திருவாசகம் பாடுவதில் மிகுந்த வல்லமையுடையவள் திலகா. இவளது கணவர் வக்கீல் மனோகர். இவர்கள் குழந்தையின்மை காரணமாக உறவினர்களிடம் படும் அவமானங்கள் என்ன? அதன்பின் அவள் எவ்வாறு தாயாகிறாள் என்பதை, லக்ஷ்மியின் அவள் தாயாகிறாள் கதையில் காணலாம் வாருங்கள்...!
Release date
Ebook: 24 April 2023
English
India