Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 4 K. Bhagyaraj
Step into an infinite world of stories
Fiction
கட்டுரை என்பது என்ன? நம்முடைய அன்றாட வாழ்விற்குப் பயன்படக்கூடிய கருத்துகளின் பிரதிபலிப்பே. எழுத்துச் சுவடுகளே. கவிதையில் சில வார்த்தைகளில் சொல்லுவதைக் கட்டுரையில் நாம் பல உத்திகளில் சொல்லுகின்றோம். கவிதை இறுக்கமானது என்றால் கட்டுரை உருக்கமானது.
இந்தக் கட்டுரைத் தொகுப்பிலே 50 பேர்களின் கட்டுரைகளை வாங்கித் தந்துள்ளோம். கரும்பு தின்னக் கூலியா கேட்பார்கள் என்பது பழமொழி. கட்டுரையைச் சுவைக்கப் பொற்கிழியே தரலாம் இது புதுமொழி. எங்கள் முயற்சிக்கு நீங்கள் அனைவரும் பொற்கிழி தந்து உற்சாகப் படுத்துங்கள். இந்தக் கட்டுரைத் தொகுப்பினை படித்து மகிழுங்கள்.
Release date
Ebook: 27 June 2022
English
India