Enakkendru Oru Idhayam S.A.P
Step into an infinite world of stories
பதவி உயர்வின் காரணமாக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை முத்தன்னாவுக்கு. ஆனால் அவர் செல்ல மறுக்கிறார். அவரை அனுப்பி வைக்க பாடாய்படும் அவர் மனைவி சென்பகம். வெளியூருக்கு சென்றாரா முத்தன்னா? கணவன்-மனைவிக்குள் நடக்கும் இந்த போராட்டத்தை நகைச்சுவையுடன் நம்முடன் பகிர்ந்து உள்ளார் கலைமாமணி கோவை அனுராதா...
Release date
Ebook: 24 April 2023
English
India