ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
இருண்டகாலம் என்று சொல்லப்பட்ட கால கட்டத்திலிருந்து தமிழகம் மீண்ட கால கட்டத்தில் மகேந்திர பல்லவன் தனது இளையபருவத்தில் சமணத்தின் பிடியிலிருந்து சைவத்துக்கு எப்படி மாறி வந்து பல்லவ அரசனாக முடிசூட்டிக்கொண்டதை புதினமாக எழுதப்பட்டதுதான் ’விசித்திர சித்தன்’ . கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து ஆரம்பித்து காவிரி நதிக்கரையில் முடியும் இந்த புதினம் அந்தக் காலகட்ட சமயங்களின் போக்கு, நிலையில்லாத அரசுகள், மதத்தின் பெயரால் ஏற்படும் அராஜகங்கள் இவற்றையெல்லாம் விவரிக்கிறது
This is the story of how Mahendra Pallava, who had multiple names including Vicithrachiththan, was converted to Sanathan Dharma from Jainism which he followed before ascending the throne. The novel speaks on arrogance and softness of religions of 6th C CE., regions affected and social unrest.
© 2020 Storyside IN (หนังสือเสียง ): 9789353986124
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 25 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย