Maaya Pon Maan Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
"பத்மாவதி பவனத்தில்" மேனேஜராக பணிபுரிந்தான் கார்த்திகேயன். பத்மாவதி கார்த்திகேயனிடம் வெறுப்பை மட்டுமே காட்டுவாள். தனிமையை உணர்ந்த பத்மாவதிக்கு, அஸ்மிதாவை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி. கார்த்திகேயனுக்கும் பத்மாவதி பவனத்திற்கும் இடையே இருக்கும் உறவு என்ன? யார் இந்த அஸ்மிதா? பத்மாவதி கார்த்திகேயனிடம் வெறுப்பை காட்ட காரணம் என்ன? கதையை வாசித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 24 April 2023
English
India